Tamil Localisation of Libre Office

Hi,
I am Balaji from Free Software Foundation Tamil Nadu[1] (FSFTN) . FSFTN is
planning to involve our Volunteers[2] in Localising the Libre Office
Package to Tamil. I would like to know if there are any Tamil Translation
currently going on or Could the Community help us on creating a new one for
Tamil

Tamil Language Code - ta

Links :-
[1] https://blog.fsftn.org
[2] https://wiki.fsftn.org/doku.php?id=localisation

Thanks

வணக்கம் பாலாஜி

ஏற்கனவே குழு உருவாகி 5.x பதிப்புவரை 85% மேலான மொழிப்பெயர்ப்புகள் தமிழா
குழுவைச் சார்ந்த மற்றும் ரெட்ஹேட் நிறுவனம் மூலமும் பங்களிப்பு செய்யப்பட்டு
வந்துள்ளது. 2 வருடமாக தொய்வில் உள்ளது.

கீழ்க்கண்ட தளத்தில் உங்கள் பயனர் கணக்கைத் திறந்து பங்களிக்கவும்
https://translations.documentfoundation.org/ta/

ஏற்கனவே தளத்தில் உள்ள பங்களிப்புகளைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்குப்
பங்களிக்கத் துணைபுரியும் என நம்புகிறேன்.

நன்றி

Thanks & Regards
Arun

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
அன்புடன்
அருண்
நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்
http://thangamaniarun.wordpress.com
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

செவ்., 19 நவ., 2019, பிற்பகல் 1:52 அன்று, Balaji Ravichandran <
rbalajives@gmail.com> எழுதியது:

நன்றி அருண்குமார் :slight_smile:

Hi,

If you need any help with your account let me know
Cheers
Sophie

Hi *,

https://translations.documentfoundation.org/ta/

Note that all current translations (for upcoming 6.4/master) should be
done on the weblate instance:
https://weblate.documentfoundation.org/languages/ta/

ciao
Christian

மிக்க நன்றி அருண்/Thank you Arun.
Regards,
சி.ம.இளந்தமிழ்
C.M.Elanttamil